ஆரணி கிளை நூலக வரலாறு
இக்கிளை நூலகம் செப் 1955 இல் தொடங்கப்பட்டது .இக்கிளை நூலகத்தில்
இன்றைய நாளில் எட்டாயிரத்து ஐம்பது உறுப்பினர்கள் உள்ளனர் . நாளூம் காலை எட்டுமணியில் இருந்து இரவு எட்டுமணி வரை செயல்படுகிறது.புதியதாக ராசாராம்மோகன் ராய்நூலக அறக்கட்டளை ( RRRLF ) சார்பில் சிறுவர்கள் நடுவம்(CHILDRENS CORNER ) தொடங்கப்பட்டு உள்ளது ..
No comments:
Post a Comment